மஹிந்திராவின் ஐடியல் டிராஃப்ட், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான நிதித் தீர்வுகளின் கலவையை வழங்குகிறது. வாடிக்கையாளர் மையத்துவம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், மஹிந்திரா ஐடியல் டிராஃப்ட் நிதித் துறையில் புதிய தரநிலைகளை அமைக்கிறது. இது, விரைவான செயலாக்க நேரத்தில் குறுகிய கால நிதி / கடன்கள் தேவைப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.
ஐடியல் டிராஃப்ட் வசதியானது, உங்கள் சொந்த வாகனத்திற்குப் பணம் பெறவோ அல்லது ஒரு புதிய வாகனத்தை வாங்கவோ உங்களை அனுமதிக்கிறது:
- நீங்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் வட்டியை மட்டும் செலுத்துவீர்கள்.
- நீங்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் வட்டியை மட்டும் செலுத்துவீர்கள்.
- திருப்பிச் செலுத்தும் காலத்தில் அசலின் ஒரு பகுதியைச் செலுத்தி முடிக்க இயலும்
- திருப்பிச் செலுத்தும் காலம் 12 முதல் 24 மாதங்கள் வரை இருக்கும்.
- விரைவான ஒப்புதல்கள்
- குத்தகை வாடகையை இலங்கை வங்கி அல்லது கொமர்ஷல் வங்கியின் எந்தவொரு கிளை மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் அமைந்துள்ள ஏடிஎம்கள் மூலமாகவோ செலுத்தலாம்.
