Alternative text

மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தரவு முகாமைத்துவம் மற்றும் இணக்கத்தன்மை விருதுகள் 2025 இல், தரவு சமர்ப்பிப்பு அளவு (5,000 முதல் 50,000 வரை) பிரிவில் வெண்கல விருது வழங்கப்பட்டதை பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம். இலங்கை கடன் தகவல் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் மன்றம் மற்றும் நிறுவன மதிப்பீட்டு விருதுகள் வழங்கும் விழா, 2025 ஜூன் 6ஆம் திகதி சினமன் கிராண்ட் கொழும்பு, இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட இவ்வங்கீகாரம், தரவு ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டு சிறப்பை உறுதி செய்வதற்கான எங்களது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

MIFL Wins Bronze at Data Management Compliance Awards – 2025

இந்த கட்டுரையை பகிரவும்

மேலும் செய்திகள் மற்றும் நிகழ்வுகள்